2.5.2001 அன்று அரியலூரில் நடந்த ஞானவள்ளல் பரஞ்சோதி மகானின்

101வது ஜெயந்தி விழாவில் திருவலஞ்சுலி குருபிரான் மெய்யான அருளாளர்

அவர்கள் "நெற்றிக்கண்" பற்றி ஆற்றிய பிரசங்கத்தின் வீடியோ தொகுப்பு